கோத்தபாயவுக்கு மீண்டும், இன்று சத்திர சிகிச்சை
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு மீண்டும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கபூரிலுள்ள பிரபல வைத்தியசாலையான மவுன்டன் எலிசபெத்தில் கோத்தபாய சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த வாரமும் கோத்தபாயவுக்கு இதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அதில் திருப்தியில்லாத நிலையில் மீண்டும் இன்று -18- சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தலையாய இனவாதியால் இலங்கை முஸ்லீமகளின் வாழ்க்கை எதிரகாலத்தில் பாதிப்புக்குள்ளாகுமாக இருந்தால் அதில் இருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக- ஆமீன்.
ReplyDeleteஇந்த சத்திரசிகிச்சை பற்றி அனைவருக்கும் தெரியும். அதாவது அபாண்டமான பொய். உயர் நீதிமன்றத்தில் கோரிய இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் அரச பணத்தைச்சூறையாடி அப்பாவின் மாளிகை கட்டிய வழக்கின் தீர்ப்புநெருங்கிக்கொண்டிருப்பதால் எல்லா இதய, கல்லீரல்,முல்லீரல் நோய்களும் வரும். அடுத்த இரண்டு அல்லது மூன்று நீதிமன்ற அமர்வுகளையும் கடத்திக்கொண்டால் சனாதிபதிதேர்தல் நெருங்க நீதிமன்ற ஆவணங்களின்கேமை முடிக்கலாம். அதுவரை மவுன்ட்பேர்டனும் சிங்கப்பூரும் தான். யாஅல்லாஹ் இந்தபொய்யன்களில் இருந்து இந்த நாட்டு மக்களையும் இந்த நாட்டையும் காப்பாற்றுவாயாக.
ReplyDeleteIPPOLUZU ULLA INAWAZIHALAIKONDUM, ALLAH MUSLIMGALAI, PAZUHAPPANAHA.
ReplyDelete