காத்தான்குடி மீதான குற்றச்சாட்டில் மதவெறியும், பொறாமையுமே மேலோங்கியுள்ளது
- Vijaya Baskaran -
காத்தான்குடி நகரசபை வீதிகளில் பேரீச்சை மரங்களை நாட்டி அந்த நகரை அரபு நாட்டு நகர்போல உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக பலத்த எதிர் விமர்சனங்கள் எழுகின்றன.
ஆனால் இந்த எதிர் விமர்சனங்கள் அர்த்தமற்றவை. ஏனென்றால் இன்று பலரது வீடுகளின் முன்பாகவும் அரச அலுவலகங்களின் முன்பாகவும் பல கொழும்பு வீதிகளிலும் அசோக் மரங்கள வளர்த்திருக்கும் போது எழுப்பப்படாத கேள்வி, காத்தான்குடியில் பேரீச்சை மரங்களை நாட்டியதால் எழுகிறது.
நாங்கள் வேப்பமரம், மாமரம், ஆலமரம் அரசமரங்களை விழுத்தி அசோக் மரம் நடும்போது பேரீச்சை நட்டவர்களை குறைகூறுவதில் எந்த நியாயங்களும் இல்லை.
நமது நகரங்களின் வடிவமைப்பு நிர்வாகம் என்பவை மேற்கு நாடுகளை ஒத்ததாகவும், பின்பற்றியும் வடிவமைக்கும்போது அரபு நாட்டு நகர பாணியில் ஒரு நகரை வடிவமைப்பதில் தப்பு இல்லை.
இந்தக் குற்றச்சாட்டில் மதவெறியும் பொறாமை உணர்வுமே மேலோங்கியுள்ளது.
Yes I agree. It is common developing nations build the building like developed countries and make the landscape as such.In Malaysia administrative city of Putrajaya has European style with Islamic elements in it.
ReplyDeleteமிகச் சரியான ஆக்கம்.இந்த உலகத்தில் மரம்,செடி,கொடி,பறவைகள்,விலங்குகள் என்பன எந்த நாட்டுக்கோ அல்லது எந்த தனி சமூதாயத்துக்கோ என அல்லாஹ் படைக்கவில்லை.எங்கு வேனுமானாலும் யாரும் வளர்க்கலாம்.இனவாதிகலுக்கு எல்லாமே பிழையாகத்தான் தெரியும்.பாலுர்பத்தியை அதிகரிக்க அவுஸ்திரேலியா,நியூசிலாந்தில் இருந்து மாடுகளை இறக்குமதி செய்வதும் அவைகளை நாட்டுக்குள் இனவிருத்தி செய்வதும் பிழையா? வேறு நாட்டு பறவைகள் கோடை காலத்தில் Sri Lanka வுக்குல் வருகை தந்து பல மாதங்களுக்கு வாழுகின்ரன எனவே அவைகளினை தேடி தேடி கொல்ல வேண்டுமா? இலங்கையில் இல்லாத எத்தனையோ பறவைகளும்,விலங்குகளும் வேறு நாடுகளில் இருந்து எடுத்து வரப்பட்டு மிருக காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளன இது தவறா? ஆயிரக்கான உற்பத்தி பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்ரன மக்கள் உண்பதற்காக இது ஏன் தடைசெய்யவில்லை.ஈச்ச மரம் அரபு நாடுகளில் அதிகம் உள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இனவாதிகலே உங்களுக்கு வக்கு இருந்தால் எரிபொருளினை அரபு நாடுகலில் இருந்து குறைந்த விலைக்கும்,கடனுக்கும் இரக்குமதி செய்யவேண்டாம் என உண்ணாவிரதம் இருங்கள் பார்க்கலாம்,அப்படி நீங்கள் சொல்வதை அரசு செய்தால்,ஒரு லீட்டர் எரிபொருளை 600 ரூபாய்க்கு மேல்தான் கொள்வனவு செய்ய வரும்.அரபு நாடுகலினை தவிர இன்னும் சில நாடுகலில் இருந்து நீங்கள் சிலவேளை எரிபொருளை பெற்றாலும் அதற்கு பாரிய விலையும்,கடனுக்கு தரும் போது இன்னும் பல மடங்கு வட்டியும் செலுத்த வேண்டி வரும்.வெட்கம் கெட்ட இனவாதிகலே முடிந்தால் ,நீங்கள் செய்து காட்டுங்கள் பார்க்கலாம்.
ReplyDelete@Rizard, இலங்கையில் எல்லா வகையான மரமும் நாடலாம், எல்லா பொருட்களும் வரலாம். உண்மை தான்.
ReplyDeleteஆனால் தயவுசெய்து, இந்த பாழாப்போன அரேபிய கலாச்சாரம், அரேபிய மரங்கள், அஅரேபிய உடைகள், அரேபிய மொழி, அரேபிய கட்டிடங்கள் போன்றன இங்கு வேண்டாம், புதுசாக ஒன்றும் இங்கு வேண்டாம். very sorry.
அரசு உடனடியாக இந்த அரபு மரங்களை அகற்ற வேண்டும்.
நீங்களே, சவுதி தூதரகம் முன் ஊர்வலமாக போய், கோரிக்கை விடலாம் தானே இலங்கைக்கு எரிபொருள் அனுப்பவேண்டாம் என.
இந்த நாட்டு மக்களை எல்லோரும் வெளியில் இருந்து வந்தவர்கள்தான். KFC உம் ் Mc Donald உம் ் Pizza உம் வெளியில் இருந் து வந்ததுதான். இறைச்சிக்காக ஒட்டகங்களும் கொண்டுவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteThe most important issue here about Kattankudi is
ReplyDeleteit is being developed to look an Arab city ! Not
because of one reason but many.Arab name boards ,
ignoring Helmet rules , Growing Dates palms and
few other things including radicalising religious
way of life to a doubtful tune ! Attacking this
lifestyle is being carried out by Racist Extremist
Buddhist elements with the background support of
the same kind of politics. And also Muslim leaders
shamefully fail to explain intelligently to the
questions. Now for example , do our leaders know
that Dates is grown in the U S ? Why are they
out of touch with technology to search knowledge ?
And also , for city beautification , you should
not grow fruit bearing trees ! There are non-fruit
bearing plants for this purpose ! And then , why
ignore traffic rules in Muslim populated areas ?
There's complaints about Kattankudi and Beruwela !
IITHA MARAM NADUWAZU, IWAHALUKKU,PIRACHINAI ENRAL,ILANGAYIL, ENDAWAHAI MARANGAL, NAATTA WENDUM ENRU YARAWAZU
ReplyDeleteORU MUTTAALAVAZU, KOORUNGALEN.
AWAN EPPADIPATTA ARIWALIAHA IRUKKA WENDUM.
ARIVU KETTA MUTTALHALA.