Header Ads



இஸ்லாமிய சட்டத்தில் உள்ள 4 திருமணங்களை நிறுத்துவேன் - மகிந்தவின் இனவெறி பேச்சு

பாலியல் உணர்வற்ற சிறுமிகளைக்கூட, முஸ்லிம்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இஸ்லாத்தில் உள்ள 4 திருமணங்கள் செய்யும் இஸ்லாமிய சட்டததை தடை செய்வேன் என மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறைந்த வயதுடைய சிறுமியரை திருமணம் செய்யவும், நான்கு திருமணங்களை செய்து கொள்ளவும் சிலருக்கு சட்டத்தில் காணப்படும் சந்தர்ப்பம் ரத்து செய்யப்படும்.

அனைத்து தரப்பினரும் நாட்டில் ஒரே விதமான சட்டங்கள் அமுல்படுத்தப்படும்.

நான் ஓர் முஸ்லிம் பெண்ணை சந்தித்தேன் அந்தப் பெண் தரம் 7ல் கல்வி கற்றிருந்த போது அதாவது 13 வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

21ம் வயதில் குறித்த பெண் விவகாரத்து செய்யப்பட்டுள்ளார் எனவும் பாலியல் விவகாரங்கள் எதுவும் தெரியாத காரணத்தினால் இந்த பெண் விவகாரத்து செய்யப்பட்டுள்ளார். 13 வயதான சிறுமியொருவரிடம் எதனை எதிர்பார்க்கின்றார்கள்?

தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது ஓர் ஆளுனர் (அசாத்சாலி) தனது இரண்டு மனைவியரை அரசாங்க நிகழ்விற்கு அழைத்து வந்திருந்தார்.

எத்தனை மனைவியர் இருந்தாலும் அரசாங்க நிகழ்வு ஒன்றில் அவ்வாறு மனைவியரை அழைத்துவர இடமளிக்கப்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்த தரப்பு அண்மைக்காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. மகிந்த வின் மேலுள்ள அறிக்கையின் “முதலாவது வசனம்” சுப்பர்

    ReplyDelete
  2. Where is mahinda support muslims?
    Plz comment on his statement

    ReplyDelete
  3. So, who is the terrorist Sahran Gardians? Or Sponsso??

    ReplyDelete
  4. Inda mahinda Rajapaksa singalawan munnal eppotum poi solluwan.awangalum ketpargal.

    ReplyDelete
  5. හා හා ඔයා මේ මෝඩිගේ අදහස් අරගෙන මේ රටේ තර්ජනය කරනවා ද. ඔයාලට ඡන්දෙ දෙන මුස්ලිම්වරුන් ද්‍රෝහි වරුනි. මුස්ලිම් එකෙක්වත් ඡන්දය නොදුන්නොත් උඹලට, උඹලා කොහෙද ඉන්නේ කියලා බලන්න පුලුවන්

    ReplyDelete
  6. One time what JR said "I am not worry about Tamil Elam demand but all my worry is head of state should not come from Down South, if so disaster to our nation" this is what Mahraja from Medamulana, Belleatha has been doing. He wants to build Empire for his generation but educated Sri Lankan will not get caught in his trap.

    ReplyDelete
  7. Hahhhaaaaa He needs votes as he know he can not win in any election in the future

    ReplyDelete
  8. Where is "Mr. Nizam Voice" answer to your Boss's/Leaders racial speech.

    ReplyDelete
  9. In srilanka 10792338 ladies are beeing. Same time 10006155 boys are beeing. So 786183 ladies are more than boys. So what his plan.... import gens from china or using that girls for prostute.

    ReplyDelete

Powered by Blogger.