ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளருக்கு 3 யோசனைகளை முன்வைத்துள்ள மிலிந்த மொரகொட
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளருக்கு மூன்று யோசனைகளை முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட முன்வைத்துள்ளார்.
அவையாவன…
1. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை மாற்றி செயற்பாட்டு நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஸ்தாபிக்கப்பட வேண்டும்
2. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை இரத்து செய்து மாகாண சபை முறைமையை இரத்து செய்ய வேண்டும்
3. ஜனநாயக செயற்பாடுகளுக்கு பல்வேறு சமய மற்றும் இனங்களை சேர்ந்தவர்களை நேரடியாக இணைத்துக்கொள்ளும் முறைமை ஒன்று ஸ்தாபிக்கப்படவேண்டும். அதனை செனட் சபை என்ற முறையினூடாக மேற்கொள்ள முடியும்
"The Muslim Voice" feels that these 3 proposals are very strenghting to DEMOCRACY and will make way for RECONCILIATION and NATIONAL UNITY, politically and otherwise.
ReplyDeleteThe proposed democratic institution under 3 or the Senate should comprise of persons/citizens with good character, overboard from corruption and fraud, inteerlectuals and academics and should represent all the minority communities as well as women.
Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice".
He is a broker of Gota
ReplyDeleteThis is a very good propasal to Sri Lanka, a small country. Provincial system is very waste of money and time.
ReplyDeleteHe is the dangerous fellow
ReplyDelete