Header Ads



2 முஸ்லிம் அரசியல்வாதிகள், முதலில் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு


அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்ட ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும், தமது பதவிகளை ஏற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இது தொடர்பான சிறப்புக் கூட்டம்இ நடத்தப்படவுள்ளது

மீண்டும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு, மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது

இந்தக் கூட்டத்தில் பதவியை விட்டு விலகிய அனைத்து அமைச்சர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முதலில் 2 முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக பதவிதுறந்த முஸ்லிம் பிரதியமைச்சர் ஒருவர் jaffna muslim இணையத்திடம் சுட்டிக்காட்டினார்.

2 comments:

  1. அனைவரும் அமைச்சுகளை எப்படியாவது எடுங்கள்.இல்லாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராது.

    ReplyDelete
  2. MELUM MELUM PANAM SHAMBAZIPPAZATKU,
    MIHAVUM AWASHARAMAHA, AMAICHU PAZAVIHALAI, EDUNGAL.
    MUSLIM MAKKALUKKU EMATRATHAI THAVIRA, UNGALIDAM VERU ENNA, KIDATHAZU.

    PALAYA KURUDI KAZAVAI THIRAVU.

    ReplyDelete

Powered by Blogger.