தமது பேஸ்புக் கணக்கின் ஊடாக ஐ.எஸ்.அமைப்பின் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட வர்த்தகர் ஒருவரை பாதுகாப்பு பிரிவினர் இன்றைய தினம் (04) வலஸ்முல்ல பகுதியில் கைது செய்ததோடு அவரிடமிருந்து வோர்க்கி டோக்கி பாகங்கள் மற்றும் 5 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
Post a Comment