நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு அனுராதபுரம் நகரில் நிகாப் மற்றும் புர்கா அணிவது தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனுராதபுரம் நகர சபை நகரபிதா சபையில் முன்வைத்த யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
Post a Comment