Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக கொடிய வன்முறை, இதுவரை மைத்திரி வாயே திறக்கவில்லை

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மிகக்கொடிய வன்முறை நடந்து முடிந்து 24 மணித்தியாலங்கள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வார்த்தைதானும் பேசவில்லை என கூறப்படுகிறது.

15 comments:

  1. He never say anything but he knows all things.

    ReplyDelete
  2. why will he talk? he is waiting for the next opportunity.

    ReplyDelete
  3. நான் மூணு நாளைக்கு நாட்டில் இருக்கமாட்டேன். உங்களால் முடிந்த அளவு அடிங்கடா என்று காடையர்களிடம் சொல்லிவிட்டு தான் மைத்ரி சீனா போயிருக்கான்

    ReplyDelete
  4. Some one has put the sticker on his mouth........

    ReplyDelete
  5. Why my3? Why not jamath leaders?why not Muslim politicians ? Why not ACJU ?
    Muslim representatives என்று கூவும் இவர்களே ஒன்றும் சொல்லாத போது, சொன்னாலும் கோழைகளாக மாற்றும் வார்த்தைகளையே சொல்லும்போது இனத்துவேசியான my3 எதுவும் சொல்வார் என்று ஏன் எதிர்பார்க்கின்றீர்கள்?

    ReplyDelete
  6. Ivanugal Nal atchi endu sonnathu singale ma makkalukku mattumthan!

    ReplyDelete
  7. Why my3? Why not jamath leaders?why not Muslim politicians ? Why not ACJU ?
    Muslim representatives என்று கூவும் இவர்களே ஒன்றும் சொல்லாத போது, சொன்னாலும் கோழைகளாக மாற்றும் வார்த்தைகளையே சொல்லும்போது இனத்துவேசியான my3 எதுவும் சொல்வார் என்று ஏன் எதிர்பார்க்கின்றீர்கள்?

    ReplyDelete
  8. அவர் எப்படி வாய்திறப்பார், ஏனெனில் அரங்கேற்றுவது அவரும் எதிர்கட்சி கும்பலும்தானே.

    ReplyDelete
  9. நாட்டின் நிலமைகளைக் கருத்திக்கொண்டு ஒவ்வொருவரும் தங்களது Commentகளை பகிரவும் அநாவசிய சொற்பிரயோகங்களை தவிர்த்துக்கொள்ளவும்.இது எமது பாதுகாப்பிற்கு உறுதுணையாக அமையும் என நினைக்கிறேன். தவறாக ஏதும் எழுதியிருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
  10. Avar eppo vaai thiranthaar. Ampara, Digana, Akurana, Aluthgama ponra Muslim area kalil nadantha sampavankalin pothu eppothavathu Muslimkaluka Porumayaha oru waarthai sonnara. Ellam avan seyal.

    ReplyDelete
  11. Dear brothers don't believe any politician s there are playing political game

    ReplyDelete

Powered by Blogger.