Header Ads



அன்பான சகோதர, சகோதரிகளே இப்படிச் செய்யாதீர்கள்


1.உங்கள் தொலைப்பேசிகளில் தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தாலோ அல்லது தேசிய தலைவர் தொடர்பான புகைப்படங்கள் இருந்தாலோ நீக்கி விடுங்கள் .

2. தேவையற்ற பதிவுகளை முகப்புத்தகத்தில் பதிவேற்றாதீர்கள்.

3. இராணுவம் தொடர்பான ஆடைகள் அணிகலன்களை உடமையில் வைத்திருக்காதீர்கள். 

4.அதிக அளவிலான தொலைப்பேசிகளை உடமையில் வைத்திருக்காதீர்கள்.

5.பிறரின் அடையாள அட்டையையோ அல்லது கடவுச்சீட்டினையோ  உடமையில் வைத்திருக்காதீர்கள்.

6.கூரிய ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை (நாட்டு வெடி , டைனமோ) உடமையில் வைத்து இருக்காதீர்கள்

7. சர்ச்சைக்குரிய புத்தகங்களை உடமையில் வைத்திருக்காதீர்கள்.

8. தேவையற்ற சீடி களை உடமையில் வைத்திருக்காதீர்கள்.

9. தேவையற்ற What’s up Group or viber Group ல் இணையாதீர்கள்.

ஏன் எனில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பயங்கரவாத செயற்பாடுகளாகவே சித்தரிக்கப்பட்டு நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்படுகின்றன.

5 comments:

  1. யாரு வாப்பா தேசிய தலைவர்? எழுத்து பிழைகள் சரிசெய்ய மாட்டீங்களோ?

    ReplyDelete
  2. மொத்ததில்...இலங்கை பாதுகாப்பு சபையும் நிர்வாகமும் அறிவுமட்டம்குறைந்துதான் உண்மையான விடயம்

    ReplyDelete
  3. தேசிய தலைவர் என இங்கு எழுதியவர் குறிப்பிட்டது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  4. பாதுகாப்புத்துறையின் அறிவு மட்டத்தை எடைபோடும் நேரம் இதுவல்ல, மேலே கூறப்பட்ட விடயங்களை சரியாக உள்வாங்கி அதன்படி செயல்பட்டால் தேவையற்ற பொலிஸ், நீதிமன்றம், சிறையிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். அது தான் உண்மை யும் யாதார்த்தமும்.

    ReplyDelete
  5. Correctly pointed out Suhail. They may be referring to Ashruff. Don't publish without proper proof reading.

    ReplyDelete

Powered by Blogger.