முஸ்லிம் தலைவர்கள் இது பௌத்த நாடு என ஏற்றுள்ளனர், வாழத் தெரியாதவர்கள் நாட்டிலிருந்து வெளியேறலாம்
இலங்கையின் கலாசாரத்திற்கு அமைய வாழ முடியாத எவராவது இருப்பார்கள் என்றால், அவர்கள் இலங்கையில் இருந்து வெளியேறுவதில் பிரச்சினையில்லை என முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தலைவர்கள் கூட இலங்கை பௌத்தத்தை அடிப்படையாக கொண்ட நாடு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கு அமைய வாழ முடியாது என்றால், நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.
அத்துடன் நாட்டிற்குள் ஒரு சட்டம் அமுலில் இருக்க வேண்டும். இலங்கையில் திருமணம் செய்து கொள்ளும் வயது 18 ஆக இருக்கும் போது, முஸ்லிம் சமூகத்தில் வயதுக்கு வந்த சிறுமிகளை திருமணம் செய்துக்கொள்கின்றனர்.
அதேபோல் ஒரு மதம் மற்றும் இனத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்படும் அரசியல் கட்சிகள் உருவாக்கக் கூடாது எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
May Allah protect us and our Mother Lanka from this kind of racial venemous serpents.
ReplyDeleteஉண்மையான பௌத்த நாட்டில் உண்மை பௌத்தர்கள் மாத்திரம் வாழலாம், அந்த நாட்டில் உண்மையான பௌத்தர்களும் பௌத்தர் அல்லாத ஏனைய மதத்தைச் சார்ந்தவர்களும் சுதந்திரமாக வாழலாம், ஆனால்,பௌத்தத்தின் பேரில் வெளியில் பௌத்தனாகவும் உள்ளே பௌத் தத்தின் துரோகிகளாவும் வாழும் இரட்டை வேடர்கள் இந்த நாட்டில் வாழ அனுமதிக்க க்கூடாது என்ற கருத்தில் பௌத்தர்களுடன் நாம் ஒன்றுபடுகின்றோம். அந்த போலி பௌத்தங்களை நாட்டில் இருந்து வெ ளியேற்றி இரட்டை வேடம்போடும் பௌத்தங்களை நாட்டில் இருந்து கிள்ளியெறிய பௌத்தர்கள் அல்லாத நாம் எமது முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றோம்.
ReplyDeleteWhat a nice comedy
ReplyDeletehe is targeting his vote base. this is election period. dont mind them.
ReplyDeleteOnakku kastamda ne poda potta
ReplyDelete