வாள்கள் உள்ளவர்களை பயங்கரவாத, தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்
ஆயுதங்களுடன் கைது செய்யப்படும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என பொதுபல சேனா கோரியுள்ளது.
அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து பலர் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், வாள்கள், கூரிய கத்திகள் உள்ளிட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
எனினும் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.
கடந்த காலங்களில் திகண பகுதியில் வன்முறை சம்பவம் ஒன்று பதிவானது.
இதன்போது நூற்றுக்கும் அதிகமானவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
எனவே, ஆயுதங்கள், வெடிப்பொருட்களுடன் கைது செய்யப்படுபவர்கள் ஏன் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரர் கோரியுள்ளார்.
Get lost BBS. You must be arrested firstly as you may have such things as you are utilising them in all riots.
ReplyDeleteSo they needs to search each and every house holds in the country including temples
ReplyDeleteAPPA READY UNGALIN INATHINADHUM UNGALINADHUM AIDHANGALAI MUDHALIL KALAIWOM.
ReplyDeleteAppa ungalaya ungada aatkala enga kondu pooi waikurathi??digana ikku aditthathu champikka ranawaka yum unga paarty yum thaan.aniyam seeiyungho muniyani keepaaan
ReplyDeleteநீ சொல்வதை அரசு நடமுறைப்படுத்தினால் முதலில் கைது செய்யப்பட வேன்டியவர்கள் ஞானசாரவின் பழு சேனையே. அழுத்கம முதல் திகன வரை அப்பாவி முஸ்லீம்களமீது எதனைக் கொன்டு தாக்குதல் நடத்தினீர்கள் ???
ReplyDelete