Header Ads



நிதானமாக நடந்துகொள்ள வேண்டும், சட்டத்தை கையிலெடுக்கக்கூடாது - நீர்கொழும்பில் ரிஸ்வி முப்தி


ரமழான் ஆரம்பமாகும் இந்த கட்டத்தில் நிதானமாகவும் பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என எல்லா முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டத்தை கையில் எடுக்கமால், நாட்டு சட்டத்தை மதித்து அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீர்கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். 

4 comments:

  1. ஆமாம் தலைவரே!! இப்படியே ஒவ்வொரு முறையும் சொல்லிச்சொல்லி முஸ்லிம்களை கோழைகளாகவும் ஒரு Punching bag போன்றும் மாற்று மதத்தவர்கள உபயோகிக்கட்டும்.

    ஆமா உங்கள் வீடு எங்க இருக்கு அங்க தாக்குதல் நடத்தினாலும் நீங்கள் இப்படித்தான் சொல்வீர்களோ? இல்லாவிட்டால் தாக்குதல்களுக்கு முன்பே family உடன் escape o?
    வீட்டை உடைத்தால் காசு இருக்குதானே வேண்டுமென்றால் extra காசு அனுதாபம் காரணமாக வந்து சேரும் தலைவராச்சே. ஆனால் அப்பாவி முஸ்லிம்களுக்கு அப்படியா?

    ReplyDelete
  2. insa allah nagal porumeyodu iruppom.adatkaha engal urimeyhalay vittu kodukka maattom

    ReplyDelete
  3. சட்டம் என்ற சாமான் ஒன்று இலங்கையில் இருக்கா என்ன.

    ReplyDelete
  4. Athtahne curfew podurathe engada veedeallm palliyelam adithu norukathaan ithil sattam enga enna panrathu ellam intha nattil pirantha thalai eluthu

    ReplyDelete

Powered by Blogger.