Header Ads



பள்ளிகளில் வாள்களை ஒழித்து வைப்பதும், பொலிசுக்கு தகவல் வழங்குவதும் அமித்வீரசிங்கதான் - நாமல் குமார

நாமல் குமாரவின் பரபரப்பு வாக்குமூலம், பள்ளிகளில் வாள்களை ஒழித்து வைப்பதும் பொலிசுக்கு தகவல் வழங்குவதும் அமித்வீரசிங்க எனும் இனவாதியே....!

முஸ்லிம் பள்ளிவாசல்களில் வாள்களை ஒழித்து வைத்துவிட்டு பொலிசாருக்கும் தகவல் வழங்கி வருபவர் அமித்வீரசிங்க எனும் இனவாதியும் அவருடன் செயற்படும் ஒரு சிலருமே என நாமல் குமார என்பவர் பரபரப்பு வாக்குமூலம் வீடியோ வழியே வழங்கியுள்ளதுடன், அவர்களே இவ்வாறான சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது எனவும் நாமல் குமார அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமையை சாதகமாகப் பயன்படுத்தும் அமித்வீரசிங்க உள்ளிட்ட இனவாதிகள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு இச்சதி செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் நாமல் குமார கூறியுள்ளார்.

சபீக் நளீமீ

5 comments:

  1. One of opposition MP says all the swards found by the Police are
    Look same.
    Police sporks person says ‘ for security reasons no image of items being captured will be sawn to media’
    Media here after ‘

    ReplyDelete
  2. Please, investigate this witness,Mr. Ranil and MY3.

    ReplyDelete
  3. Nothing to surprise. The entire world is functioning sgainst the Muslim Umms.

    ReplyDelete
  4. Amith என்ற சிங்கள துவேஷக்காரனை பிடிச்சி நாலு சாத்து சாத்தினால் பள்ளிகள்,கோவில்கள் எல்லாத்துக்கும் எப்படி வாள் ,கத்தி சென்ற விடயங்கள் எல்லாம் உண்மை வெளிவரும்.

    ReplyDelete
  5. கேட்பவன் கேனையனா இருந்தால் எருமை மாடு ஏரோபிலேன் ஓட்டுமாம்!
    அப்போ எதற்கு உங்கள் மவுலவிமார்கள் காடு வெட்டவும் புல்லு வெட்டவும் கொண்டு வந்தோம் என்று சிரிப்பு மூட்டினார்கள்?

    ReplyDelete

Powered by Blogger.