Header Ads



முஸ்லிம்கள் சார்பிலான நிவாரண நிதி, மல்கம் ரஞ்சித்திடம் கையளிப்பு


கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் சர்வதேச நிகழ்ச்சி நிரலாகவே பார்கப்பட வேண்டுமென நான் நம்புகிறேன் என பேராயர் காடினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி அவர்களின் தலைமையிலான குழு நேற்று (25.05.2019) அன்று அவர்களை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைகள் பற்றியும், தொடர்ந்தும் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்ப எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்ற பல விடயங்கள் பற்றியும் குறித்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. அதன் போது முஸ்லிம்களின் தற்போதைய நிலை பற்றியும் தலைவர் அவர்களால் விளக்;கப்பட்டது. எதிர் காலத்தில் இது தொடர்பாகவும் தாம் சம்பந்தப்பட்ட தரப்போடு பேசுவதாகவும் பேராயர் காடினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதன் போது குண்டு வெடிப்பில் பாதிக்கப்ட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக முஸ்லிம்கள் சார்பாக ஒரு தொகை நிதி வழங்கி வைக்கப்பட்டது. குறித்த சந்திப்பில் ஜம்இய்யாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத், உதவிச் செயலாளர் ஷைக் தாஸிம், ஊடகச் பேச்சாளர் ஷேக் பாஸில் பாறூக், கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகளாக அல்-ஹாஜ் இஸ்மாஈல் மற்றும்; அல்-ஹாஜ் அஸ்லம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

3 comments:

  1. It is also time-up that The ACJU should declare it's account and reveal the assets immediately and become "Transparent and Accountable" - It may be that the privileges of the RIGHT TO INFORMATION BILL/ACT may induce Anti-Muslim Buddhist clergy and Extreme Nationalist elements, to use the law to probe into the earnings of the ACJU and make them become “TRANSPARENT” in their dealings. The Nationalistic Buldozer rightly has started to roll against the Thawheed Jammath. It will soon start to roll against the All Ceylon Jamiathululema - ACJU."The Muslim Voice" has been calling for the ACJU to declare all it's earnings and be transparent with accountability. "The Muslim Voice" has been calling for this continiously with good faith, but the ACJU has evaded responding.
    This is "NOT DECRYING". The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has "DEFAULTED" nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the "BIGGEST CRIME" under "ISLAMIC FAITH/BELIEF" of committing the Muslims using these Milk powder to commit "HARAM", a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the "BIGGEST CRIME" against the Sri Lankan Muslims just for "MONEY" and "FINANCIAL" gains. This contribution maybe from such "Haram" earnings. It is time up that the Sri Lankan Muslims should stand up and face reality about this group of "DECEPTIVE" and "HOODWINKING" Ulema in Sri Lanka. DEFINITELY A HIGH POWDERED OFFICIAL PROBE ON THE ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has to begin with immediate effect. The RTI (Right To Information Act) has to be used to expose the "ILL WEALTH" these guys have amazed by this type of false and currupt deeds. Not only that, they should also be probed regarding their alleged relationship with the "Muslim Drug Dealers" in Maligawatte, which has also affected thousands of our young Muslim Youth. A strong appeal has to be made by the Muslim community to President Maithripala Sirisena to conduct such a probe to help FREE the Muslim Youth from the menace of drugs (kudu and cocaine), Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. What is the reason for not exposing the amount given by the Muslims.

    ReplyDelete
  3. You Mr. Nizam ( Rajapaksa Voice/Dirty Politic) Could you please stop your Drama and stay away from our society.

    ReplyDelete

Powered by Blogger.