ஞானசாரரை விடுதலை செய்யுமாறு, ஹிஸ்புல்லா கோரிக்கை
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை அதிகரிக்க இந்த சந்தர்ப்பத்தில் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருந்தது.
இவருக்கத்தான் நீங்கள் வாக்களித்தீரகளா கிழக்கு மக்களே?
ReplyDelete“பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தார்” என்ற குற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவித்து, தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள, எப்படியெல்லாம் சிங்களவர் முன் மன்டியிடிகிள்றார் பாருங்கள்.
ReplyDeleteTypical Muslim mentality
இந்த காலகட்டத்தில் பொருத்தமான கோரிக்கை.
ReplyDeleteopportunistic politician.
ReplyDeleteWhy Mr Hisbulla?
ReplyDeleteதலைவர் ஹிஸ்புல்லாஹ் பாஃஉறுப்பினராக பிரதி அமைச்சராக அமைச்சராக இருக்கும்போது அது அதற்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும் செய்தார்கள். இப்போது ஆளுனராக அவரது கடமைகளைச் செய்கின்றார்கள். யாரும் வாக்களித்து அவர்கள் ஆளுனர் பதவியைப் பெறவில்லை. அது சரி ஞானசாரர் வெளியே வந்தா உங்களுக்கு என்னப்பா. ஞானசாரர் இல்லாததால் ஒரு முஸ்பாத்தியும் இல்லாமப் போயிடுச்சி. இப்ப பாருங்க எல்லா சமூக ஊடகங்களும் வெறிச்சோடிக் கிடக்குது. ஏதோ நாசமா போனவங்க தயவால இப்ப எல்லாம் 100% அவங்கட செய்திகள்தான். வாசிச்சு வாசிச்சு அலுத்தே போய்ட்டுது.
ReplyDeleteFirst Make the Nanasarathera as the VC of your family campus ( Batticaloa campus) then make a request.
ReplyDeleteFirst Make the Nanasarathera as the VC of your family campus ( Batticaloa campus) then make a request.
ReplyDelete