ஹிஸ்புல்லாவுக்கு மற்றுமொரு பதவி, வழங்கி கௌரவித்த மைத்திரி
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களுக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தினை துரித கதியில் அபிவிருத்தி செய்யும் வகையில் குறித்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
Masha allah
ReplyDeleteCongratulation.. Do something good for Tamil Community(Hindu and Muslims)
ReplyDeleteபுதிதாய் கிழக்கில் துள்ளிய சிலருக்கு ஜனாதிபதியின் மிகச் சிறந்த ஆப்பு.இந்த அடி போதுமா இன்னும் கொஞ்ஞம் வேனுமா
ReplyDeleteஞானசேகர பிக்குக்கு பொதுமன்னிப்பு வாங்குமாறு முஸ்லிம்கள் சார்பில் இவரு வேண்டுகோள் விடுத்தற்காக, ஞானசேர்ரின் உத்தரவின் பேரில் இந்த பதவி வழங்கப்பட்டதாம்.
ReplyDeleteஅடுத்த அடி காத்தான்குடி தானாம்
Congratulation Hon'Hisbullah and excellent work of president
ReplyDeleteவியாழேந்திரனுக்கு பொறாமை இன்னும் கூடும்.
ReplyDeleteஅவர் பாரதூரமான இனவெறிகொண்டவர்.