குருநாகல் மருத்துவர் சாபிக்கு எதிராக, எந்த குற்றச்சாட்டும் இல்லை - அடித்துக்கூறும் ஆசாத்சாலி
கைது செய்யப்பட்ட குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாஃபிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த மருத்துவருக்கு எதிராக குற்றம் சுமத்துவது தேவையற்றது.
குற்றச்சாட்டுக்கள் இருக்குமானால் அதனை முன்வைக்க வேண்டும்.
இதன்போது குறித்த மருத்துவருக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதீன் உதவிகளை மேற்கொண்டமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அசாத் சாலி, குறித்த மருத்துவர் தேர்தலில் போட்டியிட்டு பெருந்தொகையான வாக்குகளை வென்றவர் எனவும், அவரின் கட்சித் தலைவர் என்ற ரீதியில் அமைச்சர் ரிஷாத் பதியூதீனினால் உதவிகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
பல பிரிவுகளாக இருந்த இனவாதிகல் எல்லாம் ஒரே குடையின் கீழ் ஒற்றுமைபட்டுவிட்டார்கல்.எனவே அவர்கள் நம்மை திட்டமிட்டு தாக்கும் வியூகமும் உள்ளது.எனவே, அனைத்து அரசியல் வாதிகளும்,அனத்து இயக்கங்களும் Muslim கள் எனும் குடையின் கீழ் ஒற்றுமை படுவது மிக அவசியமாகும்.
ReplyDeleteThis is the time to strengthen our belief in Allah (GOD), Our previous generation in Islam had to face to more test like this get paradise.
ReplyDeleteAll Muslim should unite, This is the time for unity and not for blaming each other, if blame each other this will divide us and weaken us.
Respect the work done by ACJU and Muslim Politicians and NGO's these days. Lets keep our action, speech and writings to strengthen all above them.
Let us keep our trust in the creator of universe (Allah) alone.
Muslims in Sri Lanka have done a lot to satisfy the government.. But we can not change our religion for their satisfaction. Remember DAJJAL will be more worse than these sayatheens.
Ya Allah we are in need of your assistance at this needy time against to the racist and terrorist in this country.