Header Ads



சியம்பலாகஸ்கொட்டுவயில் தாக்குதலுக்கு தயாரான, இனவாத கும்பலை இராணுவம் அடித்து விரட்டியடித்தது

இன்று செவ்வாய்கிழமை -14- மாலை குருநாகல் - சியம்பலாகஸ்கொட்டுவயில் தாக்குதலுக்கு தயாரான இனவாத கும்பலை இராணுவம் அடித்து விரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன் முழு விபரம் பதிவேற்றம் செய்யப்படும்

No comments

Powered by Blogger.