2 தினங்களில் பதற்றமான சூழல் ஏற்படலாம், இளைஞர்களே பொறுமை காக்குக - ஞானசார
நாளையும் நாளை மறுதினமும் விசேட ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி முக்கியமான பல தகவல்களை வெளியிட எதிர்பார்த்துள்ளோம், அந்த தகவல்களினால் சில சமயம் பதற்றமான சூழல் ஏற்படலாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று -26- கண்டியில் நடைபெற்ற பூஜை வழிபாடொன்றின் பின்னர் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்குத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்;
குறித்த தகவல்களை மிகவும் பொறுப்புடன் வெளியிடவுள்ளோம், என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும், பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், பொறுமையுடன், தூரநோக்குடன் செயற்படுமாறு விசேடமாக இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். பிரச்சினைகள் ஏற்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் எங்களுக்கே நஷ்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
dc
straight warn to muslims
ReplyDeleteHe is let lose to make trouble for Muslims.This is a Sri Lanka..
ReplyDeleteஇலங்கை புலனாய்துறைக்கு தெரியாத புதியவிடங்கள் இவரிடம் என்ன இருக்கின்றது?
ReplyDeleteISIS யார் என்று இவருக்கு இரண்டு உதை கொடுத்து விசாரித்தால் உண்மையான ISIS யார் அவர்களை யார் உருவாக்கி செயல்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்ற தகவல்களை கக்குவார் இந்த ஞானசாரதான் இஸ்ரேலிய மொசாத் இயக்கத்தின் இலங்கை கான பொருப்புதாரி
Shame for SL and It's Government! It seems this Buddist terrorist is dominating the Island. It is like one man show.
ReplyDeleteஇவன் ஒரு கிருக்கன்.
ReplyDeleteதூய்மையான ஈமான் கொண்டு எல்லாம் வல்ல அல்லாஹ்வை துதிக்கும் முஸ்லிம்களை உரசிப் பார்கிறான். உண்மையான முஸ்லிம்கள் கிளர்ந்தால் இவனுடைய எலும்பும் கூட மிஞ்சாது.
ReplyDeleteIf any racial violence against any minority will be carried out by his hate speech and his leadership in near future.. the President MY3 should take full responsibility as he took decision to release him at this situation.
ReplyDeleteHe is Buddhist Terror Monk...
ReplyDelete@Unknown,
ReplyDeleteUpon Hon.Hizbulla's request only this Gnanasara has freed.
All the muslim representatives welcomed his release.
Consequently, we have to wait and see what Gnanasa will repay for this.
எவர் இஸ்லாத்துக்கெதிராக பிரச்சாரம் செய்கின்றாறோ அவர் மூலமாகவே இஸ்லாம் பரப்பப்படுகிறது.
ReplyDelete