குருவிகொட்டுவ, கொரம்பாவ, தம்பதெனிய, வெல்லாவ பகுதிகளில் சிறுசிறு சம்பவங்களும் நிகழ்ந்துள்ள அதேவேளை சில இடங்களில் பதற்ற நிலையும் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் கிடைத்ததும், விரிவாக இந்தச் செய்தி பதிவேற்றப்படும்
Post a Comment