டாக்டர் சாபியின் சிசேரியன்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக நட்டஈடு செலுத்த வேண்டும்
வைத்தியர் முஹம்மத் ஷாபி மேற்கொண்ட சிசேரியன் சத்திரசிகிச்சையினால் தாய்மார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பின் அதற்காக அரசாங்கம் உடனடியாக அவர்களுக்கு நட்ட ஈடு செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த தினம் பாதுகாப்பு சபை கூட்டம் ஒன்று கூடியதாகவும் அதற்கு கார்தினலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் வைத்தியசாலையில் பாதிப்புக்குள்ளான தாய்மாருக்கு அரசாங்கத்தினால் நட்ட ஈடு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலில் குருநாகல் வைத்தியசால்சியில் அந்த வைத்தியரிடம் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அனைத்து பென்கலயும் வைத்திய பரிசோதனை செய்ததன் பின்னர்தான் எந்த முடிவுக்கும் வர முடியும்.ஆனால் பல பெண்கள் தமக்கு உள்ள சந்தேகத்தின் பேரில் முறையிட்டு வருகின்ரனர்.எனவே அரசாங்கம் வெகு விரைவில் அந்த பெண்கள் அனைவரையும் பரிசோதனை செய்து இந்த பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.இல்லாவிட்டால் ஒவ்வொரு இன வெறி பிடித்த ஊடகங்கள் தான் தோன்ரித் தனமான இன வாதம்,பழி வாங்கல் போன்ர கீழ் தரமான வேலைகலில் ஈடுபட்டு சமூகங்களுக்கு இடையில் தீ வைக்கின்ரன.
ReplyDeleteIntha rajapaksha koodamthaan motha problem um panniddu irukaanuhal...
ReplyDeletePathavikkaha enna venumdalum seya thaiarahi viddanuhal..