பள்ளிவாசலின் பின்புறத்திலிருந்து, வெடிபொருள் பொதி மீட்பு
பசறை ஜூம்மா பள்ளிவாயிலுக்குப் பின்புறத்திலிருந்து டெடனேடர்கள் உட்பட வெடிபொருள்கள் உள்ளடங்கிய பொதியொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதியிலிருந்து ஜெலிக்னைட்கள், டெடனேடர்கள், 20 அடி நீளமான நூல், 250 கிலோகிராம் அமோனியா, இரண்டு அடி நீளமான வயர் ஆகியன காணப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு அலைபேசி வழியாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்தே, பொலிஸ் குழுவினர் இணைந்து நடத்திய தேடுதலின் போது, குறித்த வெடிபொருள்கள் உள்ளடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Post a Comment