Header Ads



உலமாக்கள் இல்லாதவர்கள்...!

உலமாக்கள் இல்லாதவர்கள்...!




8 comments:


  1. THE ACJU SHOULD FACE REALITY, Insha Allah.
    It is also time-up that The ACJU should declare it's account and reveal the assets immediately and become "Transparent and Accountable" - It may be that the privileges of the RIGHT TO INFORMATION BILL/ACT may induce Anti-Muslim Buddhist clergy and Extreme Nationalist elements, to use the law to probe into the earnings of the ACJU and make them become “TRANSPARENT” in their dealings. The Nationalistic Buldozer rightly has started to roll against the Thawheed Jammath. It will soon start to roll against the All Ceylon Jamiathululema - ACJU."The Muslim Voice" has been calling for the ACJU to declare all it's earnings and be transparent with accountability. "The Muslim Voice" has been calling for this continiously with good faith, but the ACJU has evaded responding.
    This is "NOT DECRYING". The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has "DEFAULTED" nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the "BIGGEST CRIME" under "ISLAMIC FAITH/BELIEF" of committing the Muslims using these Milk powder to commit "HARAM", a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the "BIGGEST CRIME" against the Sri Lankan Muslims just for "MONEY" and "FINANCIAL" gains. This contribution maybe from such "Haram" earnings. It is time up that the Sri Lankan Muslims should stand up and face reality about this group of "DECEPTIVE" and "HOODWINKING" Ulema in Sri Lanka. DEFINITELY A HIGH POWDERED OFFICIAL PROBE ON THE ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has to begin with immediate effect. The RTI (Right To Information Act) has to be used to expose the "ILL WEALTH" these guys have amazed by this type of false and currupt deeds. Not only that, they should also be probed regarding their alleged relationship with the "Muslim Drug Dealers" in Maligawatte, which has also affected thousands of our young Muslim Youth. A strong appeal has to be made by the Muslim community to President Maithripala Sirisena to conduct such a probe to help FREE the Muslim Youth from the menace of drugs (kudu and cocaine), Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. அல்ஹ‌ம்துலில்லாஹ். உல‌மா க‌ட்சி ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ சொல்லி வ‌ரும் விட‌ய‌ம். இத‌னை அ.இ. ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மாவும் அறிவிக்க‌ வேண்டும்.

    ReplyDelete
  3. That is timely needed idea,, but why now, because of fear..Why did not they follow this long time ago. They bring this dress from Pakistan, and Saudi.Now you pay the prices.. Islam is wrongly read in SL:

    ReplyDelete
  4. சந்தோஷம், பட்டுத்திருந்தும் சமூகமாக ஆகிவிட்டோம். எம் சமூகத்தின் தூரநோக்குச் சிந்தனை ஏழ்மையை காரணம்.

    ReplyDelete
  5. இது கொழும்பு தப்லீக் தலைமையகத்தின் உத்தியோகபூர்வ பதிவு அல்ல,அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற குறித்த மசூறாவில் சில காரணங்களுக்காக சில மசூறாக்கள் முன்வைக்கப்பட்டு,ஜூப்பா,ஹிஜாப் சம்பந்தமாக மேலும்,தற்போதைய சூழலில் தஹ்வத்துடைய ஈழைப்பை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பாக சில வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
    இது குறிப்பிட்ட அந்தந்த ஊரிலுள்ள மர்கஸ் மசூறாக்களில் தெளிவுபடுத்தப்படும்.

    தோப்பா சம்பந்தம்பான குறித்த பதிவு நேரடியான கருத்தைக் கொண்ட முடிவு அல்ல, சில நிலைமைகளில் நடந்து கொள்ள வழங்கப்பட்ட ஆலோசனை, இதற்காக இந்த ஒழுக்கமான ஆடைகள் பற்றிய தவறான பின்னூட்டல்களை தவிர்ப்பது சிறந்தது.

    ReplyDelete
  6. JM should not create fake news and post on your website to mislead the public. Did you check about this news from Thablique Jamath Head office? I personally don't like everyone wearing long Jibba like in Arabic countries. We can always wear Sarong and Shirt with long sleeves as Sri Lankans.

    ReplyDelete
  7. இந்த நாட்டு முஸ்லிம்களின் கலாசார பாரம்பரியத்தைப் பொருத்தவரை அவர்கள் பொதுவாக அனைவரும் சாரமும்சேர்ட்டும் அணிவார்கள், வாலிபர்கள், தொழில் செய்பவர்கள், மற்ற பலர் நீண்ட களுசானும் சேர்ட்டும் அணிவார்கள். இந்த உடை கலாசாரம் பல நூற்றாண்டுகளாக இந்த நாட்டில் நடைமுறையில் இருந்து வருகின்றது. இதனைத்தொடர்வதால் எந்த பிரச்சினையும் இ ல்லை. அதற்கு மாற்றமாக ஏனைய நாட்டு உடைகளையும் அவர்களின் கலாசார உடைகளை கண்மூடித்தனமாக நாம் அணிய முற்படும்போது எம்மைச் சூழ்ந்து வாழும் பெரும்பான்மையினர் முஸ்லிம்களின் நடத்தை பற்றி சந்தேகப்படுகின்றனர். இந்த நிலைமையை அகற்றுவதற்கு உள்ள ஒரே வழி நாம் எமது சூழலுக்கும் எமக்குப் பரிச்சியமான ஆடைகளை அணிவது தான் இத்தகைய தே வையற்ற சந்தேகங்களை நீக்க ஒரே வழி.

    ReplyDelete

Powered by Blogger.