Header Ads



சட்டத்தரணி சிஹார் ஹசனின் பெயரில், பரவும் பழைய ஓடியோ

சட்டத்தரணி சிஹார் ஹசனின்  பெயரில், பழைய ஓடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

எனினும் அந்த ஓடியோ கிளிப், கடந்த வருடம் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும்.

எனினும் குறித்த ஓடியோ, புதிய ஓடியோ என நம்பி பரப்பி வருகின்றனர். எனினும் அது முற்றிலும் பழைய ஓடியோ ஆகும்.

அவசரகால விதிகள் தற்போது அமுலில் உள்ள நிலையில், காலத்திற்கு பொருத்தமற்ற அந்த பழைய  ஓடியோவை, பரப்புவதிலிருந்தும் தவிர்ந்து கொள்வோம்

2 comments:

  1. Audio பழையதாக இருந்தாலும் அதில் சொல்லப்பட்ட அனைத்தும் தற்கால சூழ்நிலைகளுக்கு மிகவும் பொறுத்தமானதே!

    ReplyDelete
  2. திருட்டு ராஸ்கல்ஸ்தான் இப்பிடியான வேலைகளைச் செய்வார்கள். அவங்ககிட்டபோய் இதனைச் சொன்னா சரிப்பட்டு வருமா?

    ReplyDelete

Powered by Blogger.