Header Ads



இதனைக் காணும்போது, என்ன ஒரு சந்தோசம்...

புகைப்படத்தில் வெயிலின் சூடு தாங்கமுடியாமல், ஒரு இஸ்லாமிய சகோதரி ஒரு ஹிந்து சகோதரி மடியில் படுத்து கிடந்து இளைப்பாறுகிறார்.

இதனைக் காணும்போது, என்ன ஒரு சந்தோசம் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு

வளரட்டும் மத நல்லிணக்கம், ஒழியட்டும் மத துவேஷம்

1 comment:

  1. இதெல்லாம் என்னங்க மதநல்லிணக்கம். ஏங்கட ஊருக்கு வாங்க. வந்து பாருங்க சகல இன மத மக்களும் எப்படி அன்போடவும் ஆதரவோடவும் இன்பமாக குதூகலித்து வாழ்கின்றார்கள் என்பதை வந்து பாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.