முஸ்லிம் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையே, இஸ்லாமிய அடிப்படைவாதம் தோற்றம்பெற பிரதான காரணி
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையே இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தோற்றம் பெறுதற்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷய யாப்பா தெரிவித்தார்.
நாட்டு மக்கள் அனைவரும் ஒரே சட்டத்தை பின்பற்ற வேண்டும் . மதங்களை அடிப்படையாகக் கொண்டு சட்டங்கள் வகுக்கப்படும் போது இனங்களுக்கிடையில் முரன்பாடுகளே ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று -15- இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து நாட்டில் இன்றும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. தேசிய பாதுகாப்பின் பலவீனத்தினால் பொருளாதாரமும் தொடர்ந்து பின்னடைவினை சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியினால் எதிர்க்கொண்டு வருகின்றது. இன்று நாட்டில் முறையான தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் ஒன்று செயற்படாமையின் காரணமாகவே அரச அதிகாரிகள் அனைவரும் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றார்கள் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சிங்கள பயங்கரவாதிகள் உருவாக யார் காரணமோ?
ReplyDeleteஉங்கள் பொறுப்புணர்ச்சி எங்களுக்கு நல்லா தெரியும். வில்பத்து பிரச்சினைக்கு அடிப்படையே நீங்கள் தான் ஐயா.தனியார் சட்டம் உருவாக்கியது இன்று நேற்றல்ல. மேலும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல என்பதை தெரிந்து கொள்ளவும் வேண்டும்.
ReplyDeleteஇலங்கையில் மக்களின் பிளவுக்கு மதங்கள்தான் காரணமாம்டோய்! வாழ்கையை மதுவிலும் மற்றவர்களை சுரண்டுவதிலும் கழித்தால் இவ்வாறுதான் சிந்திப்பீர்
ReplyDeleteநீங்களும் உங்களின் கள்ளக்கும்பலும் மைத்திரியும் அவர்களின் அல்லக்கைகளும் ரணிலும் அவரின் கசுமாலிகளும் அனுரகுமாரயும் அவர்களின் ஆட்களும் எந்தமதங்கள் ஏன் உங்களுக்குல் இவ்வளவு குரோதமும்,பொறாமையும்,கொலைவெறியும் உண்டாகியுள்ளது மதசிந்தனையில் நீங்கள,்் அனைவரும் ஒன்றுதானே ஏன் இவ்வாறு பிளவுபட்டு நாட்டை நாசமாக்குகின்றீர்கள்!
எந்த அமைச்சு போஸ்டும் இல்லாமல் வீட்டுக்குள் நுழையவேண்டாம் என்று உன் மனைவியால் விரட்டப்பட்டு அமைச்சு போஸ்டை பிச்சைகேட்டு திரிந்தவன்தான நீ?
Foxes are dancing....! need head fox
ReplyDeleteஅப்போ நீங்க என்னாவக்கும் 30 க்கு அதிமான முஸ்லிம் கிராமம், மற்றும் பள்ளிவசால்கள், கடைகள். தொழிற்சாலைக்கு தீ வைத்த பௌத்த கடும்போக்கு தீவிரவாதிகள் ஆயிரக் கணக்கில் உருவதற்கு சிங்கள அரசியல்வாகளாக காரணம். ஒன்ற கடுத்தப் பார்த்த பௌத்த கடும்போக்கு தீவிரவாதிகள் உருவாக சிங்கள அரசியல்வாகள்தான் காரணம் என்பாய் போல
ReplyDelete