ராஜகிரியவில் மௌலவி ஒருவர் கைது - குருநாகலில் 8 பேர் கைது
ராஜகிரிய – நாவல வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் கசட்டுகள் சிலவற்றுடன் மௌலவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 14 கசட்டுகளளும், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் புகைப்படங்கள் மற்றும் அலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் நேரடி தொடர்புடையவர்களெனக் கருதப்படும் 8 பேரை குருநாகலில் வைத்து கைது செய்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment