3 பிரதான முஸ்லிம் அமைப்புக்கள், நடத்திய ஊடகவியலாளர் மாநாடு
முஸ்லிம் அரசியல்வாதிகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று வியாழக்கிழமை (09) ஊடகவிலாளர் மாநாடொன்றை நடத்தின.
நாட்டின் தற்போதை நிலவரம், பயங்கரவாதத்தை ஒழிக்க முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு, மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்பனவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
முஸ்லிம் பெண்களின் முகத்திரை விடயத்தில் நீங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு நல்ல முடிவை பெற்றுத்தர வேண்டுகிறோம்.
ReplyDeleteMUSLIM ARASHIAL WAZIHAL, MUSLIMGALUKKU ENNA SHEWAI SHEIZUVITTARHAL.PAAWAM MUSLIMGAL.
ReplyDelete