வரகாமுரயில் 2 முஸ்லிம், குழுக்களிடையே மோதல் (வீடியோ)
மாத்தளை - வரகாமுர பகுதியில் 2 முஸ்லிம் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை (07) இரவு இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதல் சம்பவத்தை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்துள்ள பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சில தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சபாஸ் சரியான போட்டி
ReplyDeletewhy do not you know how to behave in this holy month?
ReplyDeletethawheed jamatha adichu illamel seyyunga
ReplyDeleteஏன் இன்னும் இந்த சமூகம் இவ்வாறு பயனிக்கின்ரது.ஆனால் நிச்சயமாக ஒரு உண்மை,இந்த தவ்ஹீத் பெயர் தாங்கிகள் உன்மையிலேய குழப்பவாதிகல்.இல்லாவிட்டால் நாட்டின் நிலமையினை முன்னிட்டு பெண்களை வீடுகளில் தொழுமாரு கூறியதை கூட கனக்கிலெடுக்காமல் இவர்கள் செய்கின்ர குழப்படிகலால் Muslim கலுக்கு மிகப் பெரும் அவமானமாக உள்ளது
ReplyDeleteVery Bad .. ITs not the time to fight each other (Jamaaths). Now its the time for our unity to fight against our countries terror. Leave Let Muslims practice Islam as they learn and as they like. Enough fighting Be one Muslims and answer Allah for your deeds after death.
ReplyDelete" No More Fighting Please "
தொடர்கள் நிறைந்த சமூகம்.
ReplyDelete