Jaffna Muslim இணையத்திற்கு வந்த, சிறு குறிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுனில்லாஹி வபரகாதுஹு.
இன்று முஸ்லிம்கள் நிர்க்கெதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் பற்றிய உண்மை நிலையை தெளிவுபடுத்த நீங்கள் எடுக்கும் முயற்களுக்கு உளமார்ந்த நன்றிகள். கைது செய்யப்படும் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் கைது செய்யப்படும் அனைவரையும் ஊடகங்கள் தீவிரவாதிகளாகவே சித்தரிக்கின்றன. இவ்வாறு கைது செய்யப்படுகின்ற அப்பாவிகளின் உண்மையை சமூகத்துக்கு எடுத்துக் காட்டும் வாய்ப்பு உங்களுக்கு மட்டுமே உள்ளது. இதற்கான ஒரு முற்சியை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
இப்படிக்கு
முஹம்மது இர்பான்
தல்கஸ்பிடிய
அம்பகொடே.
yes please
ReplyDelete