இலங்கை தாக்குதல், முடிவல்ல என ISIS எச்சரிக்கை - சாய்ந்தமருது தாக்குதலுக்கும் பொறுப்பேற்பு
எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்து.
நேற்று முன்தினம் இரவு சாய்ந்தமருதுவில் பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹரான் ஹசீம் ஆகிய இருவரும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென SITE இணைய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2
கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்துள்ளது.
துப்பாக்கியுடன் இருக்கும் றிழ்வானுடன் , ஸஹ்ரான் இருக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது
FTI,
ReplyDeletePlease check the second para and confirm it whether it is Sammanthurai or Sainthamaruthu....
There were no any sucide attack noted in SAMMANTHURAI....
இந்த செய்திகளை வெளியிடும் Isis குறிய Amak செய்திஸ்தாபனத்தை இந்த FBI அமெரிக்க புலனாய்வுத்துறையால் இன்று ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை!?
ReplyDeleteதற்போது தொழிநுட்பங்களால் மிகவும் இலகுவாக கண்டறியமுடிமான ஒன்று ஏன் இன்னுமில்லை?
but still now there is no any evidence they warn via social medias at least snapshot photo of website
ReplyDelete