ISIS பயங்கரவாத குழு இலங்கையில் தலையிடாது பாதுகாக்க, பாதுகாப்புப் பிரினரை தயார்படுத்த வேண்டும்
சர்வதேச பயங்கரவாத குழுக்கள் இலங்கையில் நுழைவதைத் தடுப்பதற்கு இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நவீன தொழில்நுட்ப கருவிகளும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
உலகில் இன்று ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் பயங்கரவாத குழுக்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இக்குழு இலங்கையில் தலையிடாது பாதுகாக்க எமது பாதுகாப்புப் பிரினரை தயார்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வழமையாக தூங்குவதுதானே இவர் வேலை.இந்த பேச்சும் தூக்க கல்க்கத்தில் பேசியிருப்பார்.
ReplyDeleteஏற்கனவே கிழக்கில் ISIS பரவிவிட்டது.
ReplyDeleteஇப்போதவது அரசாங்கம் விழித்துக்கொண்டார்களே
புலிஅஜன்ட ஆட்களும் கிழக்கில் அதிகரித்து விட்டனர்...ஃ😁😁
ReplyDeleteஇலங்கையில் தமிழ் பயங்கரவாதத்தை தவிர எந்த பயங்கரவாதமும் இல்லை
ReplyDeleteISIS has been eradicated almost in Syria. That terrorist group is in decline.
ReplyDeleteThus, this MP knows nothing. He is good for nothing.
ISIS has been eradicated almost in Syria. That terrorist group is in decline.
ReplyDeleteThus, this MP knows nothing. He is good for nothing.
Ajan உன்னை போன்ர பயங்கரவதிகல்தான் அதிகமாக உள்லார்கல்.நீரும் புலிகளிடம் இருந்த பயங்கரவாதிதான்
ReplyDelete