Header Ads



IS இயக்கத்தவர்களின் படத்தை தொலைபேசியில், வைத்திருந்த சுரேஷ் ஸ்ரீகாந்த் கைது - காலியில் சம்பவம்

சுரேஷ் ஸ்ரீகாந்த் என்ற இந்த நபர் பாவித்த கையடக்க தொலைபேசியில் இருந்து ஐ.எஸ் இயக்க தலைவர்களின் படங்களும் – காலி நகரின் படங்களும் இருந்தமை குறித்து விசாரிக்கப்படுகிறது.

கனடாவில் வேலை செய்வதாகவும் விடுமுறையில் வந்திருப்பதாகவும் தெரிவித்த இவர் என்ன காரணத்திற்காக காலி வந்தார் என்பதை உறுதியாக சொல்லாத காரணத்தினால் பொலிஸார் அவரை கைது செய்தனர்.

1 comment:

Powered by Blogger.