தெமட்டகொடயில் அமெரிக்காவின் FBI அதிகாரிகள் விசாரணை
தெமட்டகொட பிரதேசத்தில், கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, அமெரிக்காவின் எஃப்.பீ.ஐ விசாரணைப் பிரிவினர், இன்று (26) மாலை, குறித்த பகுதிக்குச் சென்றனர்.
குறித்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரையில், அவ்விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
கண்ணியமிக்க ஜனாதிபதி அவர்களே இந்த FBI யின் கண்காணிப்புடன்தான் இந்த பொம்புகளை தீவிரவாதிகள் வெடிக்கவைத்துள்ளார்கள் நம் நாட்டு பிரஜைகளை பாதுகாப்பது நம் நாட்டு புலனாய்வுத்துறையின் பொறுப்பாகும் _இந்த கொடூரச்செயல்களில் அமெரிக்க பின்புலமாக இருப்பதால் நம் நாட்டன் புலனாய்த்துறையின் நுட்பமான விசாரனைகளை திசை திருப்பவும் நம் நாட்டு பாதுகாப்பு பிரிவின் இரகசியங்களையும் தெரிந்து கொள்ளவும் அதற்குள் பிளவுகளை உண்டுபன்னவும் தான் இவர்கள் நம் நாட்டுக்குள் நுழைந்துள்ளார்கள் நம் நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை நாம் அடையாளம் கண்டுகொள்ள இந்த FBI திருடர்களை நம் நாட்டை விட்டு விரட்டவேண்டும் இல்லாவிட்டால் நம் அழித்துவிடுவார்கள் இவர்கள் நம் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள GAS,PETROL இடங்களை அவர்களுக்கு கொடுத்துவிட்டால் நம் நாட்டில் இப்படியான் பொம்புகளை வைக்கமாட்டார்கள்
ReplyDeleteசுமார் 30 வருடங்களாக நம் நாட்டு்மக்கள் இந்த துரயங்கறை அனுபவித்தார்கள் அப்போது ஏன் இந்த FBI திருடர்கள் நம் நாட்டுக்கு உதவி செய்ய வரவில்லை
மேலும் நம் நாட்டு புலனாய்உத்துறை அவர்களைவிட சிந்தையிலும் நுட்பத்திலும் நம் விடயங்களில் மிகவும் சிறந்தவர்கள்
Good
ReplyDelete