Header Ads



மத்ரசாக்களையும், இஸ்லாமிய பாடசாலைகளையும் தடை செய்யும்படி சந்திரிக்கா கோரிக்கை

மத்ரசாக்களையும், இஸ்லாமிய பாடசாலைகளையும் தடை செய்யும்படி சந்திரிக்கா கோரிக்கை

Dailymirror - 27.04.2019

Ban Madarasa Islamic Schools: CBK

Former President Chandrika Kumaratunga yesterday called for the banning of Madarasa Islamic Schools in Sri Lanka saying the children are taught extremism in those institutions.

Ms. Kumaratunga expressed these sentiments at the all party-all faith conference held at the parliamentary complex last evening.

“Madarasa schools have been existing in Sri Lanka for the last ten years. Children are taught extremism in these schools. I informed about these to the present regime as well but no action was taken,” Ms. Kumaratunga said.

“I have been told that some Muslim children who were studying at Ladies College have left that school and had joined a Madarasa school,” she added.

She then said children of all religions should be allowed to go into government schools such as Ananda, Nalanda and Vishaka.

“Only Buddhist children go to these schools and I propose that a quota should introduced when it comes to the intake of students where at least five percent of non Buddhist students should be taken in,” she added.

Several Buddhist Monks including Thiyawala Palitha Thera said the Madarasa schools should be regulated. He said the Education Ministry should take steps to this effect.

Anunayaka of Malwathu Chapter Most Venerable Dimbulkumubure Wimaladhamma Thera said IS is out to seize power in Sri Lanka.

Venerable Thera therefore stressed the need for collective effort of all political parties to avert such an eventuality.

Mawlavi Faris Farook said the name ‘Madarasa’ means the ‘Daham Pasal’. “Anyone is invited come and visit these schools,” he said. Mowlavi added that Islam has nothing to do with any extremist group. What the extremist groups teach is no Islam,” he said.

President Bishop’s Conference Rev. Winston Fernando said the President, the Prime Minister, the Leader of Opposition and parliament have to be responsible for the mayhem. He said an impartial investigation should be carried out on the matter. (Yohan Perera)

9 comments:

  1. இப்பொழுது தான் ஒவ்வொரு பூனையும் வெளியே வருகின்றது. ராஜபக்ஷ யார் யாரை எதிர்த்தாரோ அடக்கிவைத்தாரோ அவர்கள் அனைவரினதும் உண்மை முகங்கள் ஒன்றின்பின் ஒன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றது

    ReplyDelete
  2. மேடம் தற்கொலை செய்து கொண்டவர்கள் யாருமே அரபு மத்ரசாக்களில் படித்தவர்கள் அல்ல ஒருவர் மட்டும் மதுரசாவில் அரைகுறையாய் படித்தவர் மேலும் சில தற்கொலைதாரிகள் லண்டன்,அவுஸ்திரேலி போன்ற இடங்களில்தான் இந்த மனநோய் சிந்தனையை எடுத்துவந்துள்ளார்கள் நியாயமான கண்நோட்டத்துடன் கவனியுங்கள்

    அதே மதுரசாக்களில் இஸ்லாத்தை சரியாக படித்த மௌலவிகள் சங்கம் அதாவது ACJU இலங்கை ஜெம்மியத்துல் உலமா 2014 உருவாகிய இந்த ISIS Israel secret international soldiers அமைப்பினரால் எங்களில் ஒருவன் அந்த ஸஹரான் பாதிக்கப்பட்டு நாட்டுக்கு தீங்கு செய்யும்முறையில் கதைக்கின்றான் இஸ்லாத்தில் இல்லாதவைகளை சேர்த்து கதைக்கின்றான் என்று ஆகவே இதை கவனித்து அதை தடுப்பதற்குறிய பாதுகாப்பு நடவடிக்கைளை எடுங்கள் என்று 2014 லில் அன்றய பாதுகாப்புச் செயலாளர் கோத்தப்பாவிடமும் த்ற்போத அரசாங்க இராஜினாம்ம் செய்த பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரியிடமும் ஸஹ்ரான் அவனுடய சில பயங்கரவாதி கசுமாலிகளைபற்றிய தகவல்களை தந்தும் நடவடிக்கை எடுக்காமல் இதுவறக்கும் விட்டுவிட் இவ்வாறு கதைப்பது நல்லமா மேடம் இந்த தகவல்களை பாதுகாப்பு புலனாய்வுத்துறைக்கு வளங்கியவர்கள் இஸ்லாத்தை மதுரசாக்களில் சரியாக படித்த மௌலவிமாரகளே

    குறிப்பு இந்த மதுராக்களில் உங்களின் பௌத்த கோயில்களில் படித்து கொடுக்கப்படும் "நல்லமனிதறாக வாழும் களவு செய்யாதே மத்தவனை துன்புருத்தாதே கொலைசெய்யாத உன்னை அண்டிவாழ்பவர்களுடன் பாதுகாப்பாக வாழவை போன்ற அதிகமான நல்ல விடயங்களே கற்றுக்க கொடுக்கப்படுகின்றன
    இதை நீங்கள் வகுப்பறைக்கு சென்று விளங்கலாம்

    மதுரசாக்களை மூடினால் பின்வரும் காலங்களில் முஸ்லிம் வாளிபர்களை *மாகந்துர மதூஷ், கஞ்சிப்பான இம்ரான் போன்றவர்களாகத்தான் நீங்கள் பார்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

    இந்த கொடூரச்செயல்களுக்கும் இஸ்லாதிட்கும் எந்தவையிலும் தொடர்பு இல்லை இஸ்லாத்தை இவ்வாறு மதுரசாக்களில் படிப்பிக்கப்படுவதும் இல்லை*

    ReplyDelete
  3. @ NGK,
    Must be banned without further delay. Otherwise let them to go out of this country

    ReplyDelete
  4. மேடம் நீங்கள் சொல்லும் பொது பாடசாலைகளில் படித்வர்கள்தான் பயங்கரவாதி பிரபாகரன், மாகந்துர மதூஷ்,கஞ்சிப்பான இம்ரான் போன்றவர்கள் இந்த இவர்களின் குற்றச்செயல்களை எந்த பாடசாலைகள் இலங்கையில் கற்பிக்க படுகின்றன தயவு செய்து சற்று நுதானத்துடன் கதைக்கவும்

    ReplyDelete
  5. சட்டங்களை மதிக்காது தீவிரமாக மிம்பர்களில் பேசுபவர்கள் எங்கிருந்து வந்தார்கள். அவர்கள் ஓதிக்கொடுக்க மதரசாக்கள் வைத்திருக்கின்றார்களே. மூக்கோடும் சிறுவர்களுக்கு அரபிகளின் உடைகளை அணிவிக்கின்றார்களே. தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் திருத்திக் கொள்ளும் நற்பண்ணும் நமக்கு வரவேண்டும். பொறுமை இழப்போரையும் நிதானம் குறைந்தோரையும் தான் அடையாளம் கண்டு தீவிரவாதிகள் இலகுவாக தம்பக்கம் இணைத்துக் கொள்ளுகின்றனர்.

    ReplyDelete
  6. இங்கு கருத்து எழுதி இருப்பவர்களும் இந்த பயங்கரவாதிகளின் கருத்துடன் ஒத்துப் போகும் கருத்துகளை தானே எழுதி இருக்கிறார்கள்? இவர்களை போன்றவர்கள் மத்ரஸாக்களில் கற்று கொடுக்கிறார்கள் தானே? மௌலவிகளிடம் இருந்து 40க்கும் மேற்பட்ட வாள்கள் கத்திகளை அரசு கைப்பற்றி இருக்கிறதே? இந்த பயங்கரவாதி மௌலவிகள் எங்கே கற்றார்கள்? எங்கே கற்பிக்கிறார்கள்?

    ReplyDelete
  7. Let us be peace and patient,may the almighty will grant us the correct decision.thawakkal thu alallah. Hasbiyallahu wanihmal wakkeel. Where were they when Mr.Prabaharan was killing innocent people for more than 30 years in this country. Must be in abroad due forcely recruiting for aLTTE

    ReplyDelete

Powered by Blogger.