அல் ஹம்துலில்லாஹ்,
நேற்று -05-தெல்தொட்டை மத்திய கல்லூயில் மாணவச் செல்வங்கள் நடாத்திய தொழுகை மற்றும் மழை வேண்டிய பிரார்தணை அங்கீகாரம் பெற்று சில மணி நேரங்களிற்குள் கார்மேகங்கள் முகில்கள் கூடி மழை பொழிய ஆரம்பித்துள்ளது.
எல்லாம் வல்ல ஏகனாகிய அல்லாஹ் மிகப் பெரியவன், கருணையாளன்.
Inamullah Masihudeen
எந்த பாவமும் பன்னிடாத பிள்ளைகலின் துஆவை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்
ReplyDeleteஅழ்ழாஹு அக்பர்.
ReplyDeleteSome body has to make arrangements to take these children to every part of the country and make the same prayers. We can prove the power of our prayers and make non- believers to convert to Islam.
ReplyDeletein my humble opinion they did their part, each and every city and it's their own residents have to do their part.
ReplyDelete