வாப்பா வாப்பா என்றழுத தற்கொலையாளியின் குழந்தை, தாயுள்ளத்தை வெளிப்படுத்திய இராணுவ வீரன் - சாய்ந்தமருதில் நெகிழ்ச்சி
#பயப்படாதே! #அம்மா_வருவார்! - இராணுவ வீரரின் தாய் மனம் கொண்ட ஆறுதல் வார்தைகள் இராணுவத்தின் மீதான மரியாதையை மனதில் மலையளவு அதிகறிக்க வைக்கிறது.
பெற்றடுத்த பெற்றோர் வழிகெட்டு நாசமாய்போய், தானும் செத்து, அப்பாவி பொது மக்களையும் சாகடிக்க துணிந்து மனித தன்மையை இழந்து மிருகங்களாக மாறியுள்ள நிலையில், தாயுள்ளத்துடன் இந்தக் குழந்தையை காப்பாற்றிய இலங்கை இராணுவ அதிகாரிகளை பாராட்ட வார்த்தையில்லை....
நேற்று (26.04.2019) கல்முனையில் ISIS பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரு குழந்தையை இலங்கை இராணுவம் காப்பாற்றி, தமது மனித நேயத்தையும், அழகிய பண்பையும் வெளிப்படுத்தியமையை பாராட்ட வார்த்தையில்லை.
-ரஸ்மின் MISc
இந்திய இராணுவத்தைப் போன்ற இராணுவம் அல்ல எங்கள் இராணுவம். ஏம்மவர்கள் தொழிலுக்காகவும் மக்களைப் பாதுகாக்கவுமே இப்பணியை மனிதாபிமானத்துடன் செய்கின்றனர். அதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.
ReplyDeleteI salute the particular army personnel and the whole Sri Lankan army for their humanity.
ReplyDeleteWe parise our hero soldiers.
ReplyDeleteFawzan Mallawapitiya Kurunegala
nam samooham iranuwathil serdu naatukaha arpanikka munwara wendum naamum naatai nesippawarhal enbadai kaata wendum
ReplyDeleteRASMIN MISC
ReplyDeleteALSO SHOULD BE ARRESTED. HE IS TRYING TO EVACUATE FROM SCENE