மஸ்கெலியா , நல்லதண்ணி ,பீக்வீவ் தோட்ட வீடு ஒன்றில் இருந்து அதிசக்திவாய்ந்த தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் ரிமோட் கொண்ட்ரோல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இதன் உரிமையாளர் அரபு நாடு ஒன்றில் உயர்பதவி வகிப்பவரென ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Post a Comment