Header Ads



தீவிரவாதிகளின் உடல்களை ஏற்கமாட்டோம் - கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முஸ்லிம்கள் தயார்


“ இஸ்லாமியர்கள் என்ற ரீதியில் நாங்கள் தீவிரவாதிகளின் உடல்களை கூட ஏற்கமாட்டோம். கிறிஸ்தவர்கள் வரும் ஞாயிறுக்கிழமை பிரார்த்தனைக்கு தேவாலயங்களுக்கு செல்லுங்கள் . பாதுகாப்பு இல்லை என்று நீங்கள் கருதினால் இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் வந்து உங்களுடன் நிற்கிறோம்.”

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சற்றுமுன் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவிப்பு !

TN

8 comments:

  1. எங்களுக்கு நீங்கள் பாதுகாப்பு தர தேவையில்லை.
    சும்மா நடிக்காதீர்கள்

    ReplyDelete
  2. சிறந்த முடிவு. கிருத்தவர்கள் இணங்கினால்,அவர்கள் இறை வழிபாடு முடிந்து வீடு வரை பாதுகாப்பு தர Muslim கள் தயார்

    ReplyDelete
  3. அழகியதீர்மானம்...

    ReplyDelete
  4. yesssss we will protect them insha'allah.

    ReplyDelete
  5. Of course, we are always after peace and harmony of the country. We are ever prepared to go stay with our brothers at church while they are praying and finish their masses.

    ReplyDelete
  6. சகோ Ajan

    உங்கள் வருத்தத்தைப் புரிந்துகொள்கிறோம்.

    நாங்கள் பயங்கரவாதிகளும் அல்ல பயங்கரவாதத்திற்கு புகலிடம் தருபவர்களும் அல்ல. நடித்து மக்களை ஏமாற்ற நினைப்பவர்களும் அல்ல. உண்மையாக உங்கள் துக்கத்தில் பங்காளர்களாக இருக்கவே விரும்புகிறோம்.

    மிகவுமே இக்கட்டான நிலையில் - பாதர் மெல்கம் ரன்ஜித் அவர்களது தலைமைத்துவ முன்னுதரணத்தையும் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கின்ற உங்கள் மக்களது பண்பாட்டையும் நாம் மனமார மெச்சுகிறோம் பாராட்டுகிறோம்.

    நாம் உங்களது சகோதரர்களே - நாம் துரோகிகள் அல்ல சகோதரா.

    ReplyDelete

Powered by Blogger.