பிரதம நீதியரசராக, ஜயந்த ஜயசூரியவை நியமிக்க அனுமதி
சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இலங்கையின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று -26- காலை கூடிய அரசியலமைப்பு பேரவையில் ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட நளின் பெரேரா ஓய்வு பெற்றுள்ளதையடுத்து ஜயந்த ஜயசூரிய அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment