Header Ads



பௌத்தரின் உடலை சுமந்துசென்ற, மள்வானை முஸ்லிம்கள் (படங்கள்)


மல்வானை - உலஹிடுவல பகுதியில் பௌத்தசிங்கள சகோதரர் ஒருவர் இறந்துவிட்டார்.

இன்று -03- அவரின் இறுதிக்கிரிகை நடைபெற்றது. 

இதன்போது மல்வானை முலிம்கள் குறித்த மாற்றுமத சகோதரரின் உடலை சுமந்து சென்றதுடன்,  அவரது இறுதிக்கிரியைக்கான உதவிகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


8 comments:

  1. சிறப்பு.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Practical signs of reconciliation!

    ReplyDelete
  3. அடி உதவுவது பாேல் அண்ணன் தம்பி உதவார்

    ReplyDelete
  4. வீரனா வாழு கோழையான வாழாதே.இன ஒற்றுமை என்பதுக்காக அன்னியனின் கலாச்சாரத்துக்கு சென்று அவர்களுக்கு தேவையான முறையில் வாழ தேவையில்லை.

    ReplyDelete
  5. A commendable and an exemplary act.

    ReplyDelete
  6. சிங்கலவர்கலுடன் ஓரலவு வாழ முடிந்தாலும்.அடுத்த இனத்துடன் வாழ்வது மிக கடினமானது.ஏனெனில் பொறாமை கொண்டவர்கள்

    ReplyDelete
  7. Today most of our people ignore what says our prophet (Sal) and trying to go inside to the SHIRK...

    ReplyDelete
  8. நல்லிணக்கம் தேவை ஆனாலும் மார்க்கத்த மறந்து செயல்பட ஒரு போதும் இஸ்லாம் அனுமதிக்கல்ல . இதுவும் ஒரு விதமான நடிப்பு தான்!
    குறிப்பு- நானும் உலஹிடிவள'ல பொறந்து வளந்தவன் தான்!

    ReplyDelete

Powered by Blogger.