நாளை வெள்ளிக்கிழமை அச்சம் நிலவுகின்ற பகுதிகளில் ஜுமுஆவை நடாத்தாமல் ளுஹ்ரைத் தொழுதுகொள்ளுமாறும், தனது வீட்டிலுள்ள குழந்தைகள் பெண்கள் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சமுள்ளவர்கள் தத்தமது வீடுகளில் ளுஹ்ரைத் தொழுதுகொள்ளுமாறும் அ.இ. ஜ. உலமா வேண்டிக்கொள்கிறது.
பரம்பரை பரம்பரையாக செய்யும் வேலைகளுடன் சேர்த்து அவசர நிலைமையை கருத்தில் கொண்டும் கால மாற்றத்தினைக் கருத்தில்கொண்டும் இவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சந்தோஷமாக இருக்கிறது. முகம் மூடுகின்ற விஷயம் மற்றும் ஜுப்பா போடுகின்ற விஷயம்,காழி court விஷயம் என்பவற்றிலும் காலத்திற்குப் பொருத்தமான முடிவுகளை எடுத்திருந்தால் வேறு ஒருவர் சொல்லி செய்ய வேண்டி வந்திருக்காது. இந்த முடிவின் மூலம் இஸ்லாம் எவ்வளவு இலகுவானது, பாதுகாப்பானது, நெகிழ்வுத்தன்மைமிக்கது என்பதனை மக்கள் புரிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததுள்ளது.
ReplyDelete