Header Ads



ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், நாம் தீவிரவாதிகளாக பார்க்கக்கூடாது - ஜனாதிபதி

ஒட்டு மொத்த முஸ்லிம் இனத்தவர்களையும் தீவிரவாதிகளாக நாம் பார்க்க கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஊடகங்களின் பிரதானிகளுடன் நடைபெறும் -26.04.2019 விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 


No comments

Powered by Blogger.