Header Ads



எனது கடமையினை, சரியாகவே செய்தேன் - இராஜினாமா செய்த ஹேமசிறி தெரிவிபபு

தனது கடமையினை தான் சரியாகவே செய்ததாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார் பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ.

ஆனால் சில அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் – எப்போதும் தனது கடமையில் தாம் தவறியதில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.


1 comment:

  1. You could have prevented this incident earlier. You must resign

    ReplyDelete

Powered by Blogger.