டுபாயின் பேர்ஜ் கலீஃபா கட்டிடத்தில், இலங்கையின் தேசிய கொடி
கடந்த உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் உலகிலேயே மிக உயரமான கட்டிடமான பேர்ஜ் கலீஃபாவில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பேர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் நேற்று -25- இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை கண்டித்து பல்வேறு நாடுகளிலும் பல விதமாக அனுதாபங்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் பேர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment