பசுமைத் திட்டத்திற்கு, இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சம்மேளனம் ஒத்துழைப்பு
இலங்கை இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் முஹம்மது றியாஸ் மற்றும் City Garden நிறுவனத்தின் பணிப்பாளருமான விசெட கலந்துரையாடல் அண்மையில் நடைப்பெற்றது.
இதில் இலங்கையில் பசுமைத்திட்டம், புதிய நீர்ப்பாசன முறைகள் , இயற்கையான உணவு உற்பத்தி மற்றும் நுகர்வோர் கொள்வனவும் , இளைஞர் , யுவதிகளுக்கு விவசாயத்தோடு தொடர்பான உற்பத்தி மற்றும் வலுவட்டல் தொடர்பான விடயங்கள் பேசப்பட்டது.
மேற்படி திட்டத்திற்கு (COOP - YES) முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் முஹம்மது றியாஸ் தெரிவித்தார்.
Post a Comment