டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
Post a Comment