Header Ads



தமிழ் மாநில, ஜமாஅத் உலமா சபையின் தீர்மானம்


மாநில ஜமாஅத் உலமா சபை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.

பல ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறி சின்னாபின்மாகியது,

இன்றைய தமிழ் மாநில ஜமாஅத் உலமாவின் தீர்மானம் அரசியல் ஒற்றுமையில் ஒரு மைற்கல்.

அல்லாஹ் நம் அனைவரையும் ஒற்றுமை என்னும் கயிற்றை அனைத்து விஷயங்களிலும் பற்றிப் பிடிக்க வைப்பானாக ஆமீன்..!!

வாக்களிப்போம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியான காங்கிரஸ் கூட்டணிக்கே.!!

தேர்தல் நாள் : 18-04-2019

No comments

Powered by Blogger.