அலரி மாளிகைக்கு முன், அதிரடிப்படை வீரர் தற்கொலை
அலரிமாளிகைக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது.
எனினும், அங்குள்ள பிரதான வாயிலில் கடமையிலிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவைச் சேர்ந்த ஒருவரே, தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியினால், தன்னைத்தானே சுட்டு, தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.
Post a Comment