மஹிந்த - ரணில் தரப்புகளிடையே மோதல், பண்டாரகம பிரதேச சபையில் பதற்றம்
மஹிந்த - ரணில் தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பண்டாரகம பிரதேச சபையில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியிருந்தது.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடிதடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டாரகம பிரதேச சபையின் அமர்வு இன்று காலை ஆரம்பமான போது இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Post a Comment